INDIAN 7

Tamil News & polling

TVk Vijay - தேடல் முடிவுகள்

த.வெ.க-வின் ரமலான் நோன்பு : நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார். இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஃபெஞ்சல்

 மாவீரம் போற்றுதும் - தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு பதிவு! சென்னை: மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26-க்கு அடுத்த நாளான (நவ.27) விடுதலைப்புலிகளின்

கந்தர்வ கோட்டை அருகே 2 ஆயிரம் வீடுகளில் தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்றிய தொண்டர்கள் கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் சுமார் 36 கிராம பஞ்சாயத்துகளும் அது சார்ந்த கிராமங்களும் உள்ளன. இந்த பகுதியில் ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர். இதையடுத்து இதற்கு அனுமதி கோரி கடந்தவாரம் கந்தர்வகோட்டை போலீஸ்

புதிய டிவி சேனலை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்! சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக

முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அதன்படி, த.வெ.க. அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்

விஜய் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜயின் உரை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜய் பேசியது குழப்பமாக உள்ளது என்றும், கருத்தில் தெளிவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பா.ம.க வில் இணைந்த த.வெ.க. இளைஞர்கள்! தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை தவெக-ல் இருந்து விலகிய இளைஞர்கள் நேரில் சந்தித்தனர். மேலும், தமிழக வெற்றிக்

இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்... வாருங்கள் மாநாட்டில் கூடுவோம்- விஜய் கடிதம் சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில்

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..! விஜய் கட்சிக்கொடிக்கு வந்த சிக்கல்... நீதிமன்றம் வரை போவோம் என்று மிரட்டிய வடஇந்திய கட்சி!! தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு பிரபல அரசியல் கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்