மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் பாடநூல்களில் இருந்து தலைவர்கள்,அரசர்கள் மற்றும் புலவர்களின் சாதிப் பெயர்களை நீக்கியது சரியா? தவறா? என இணையத்தில் கருத்து கேட்கப்பட்டது.
வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிரந்தரமானது; அதை நீக்கமுடியாது!
சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது - பாமக நிறுவனர் ராமதாஸ்
இதுபற்றி உங்கள் கருத்து? #PMK #ADMK #DMK
ஜெயலலிதா கருணாநிந்தி இல்லாத நிலையில் , திராவிட கட்சிகள் எதுவும் இல்லாமல் பாமக தலைமை ஏற்று கமலஹாசன் , சீமான், தேமுதிக மற்றும் டிடிவி தினகரன் இவர்கள் இணைந்தால் தமிழகத்தில் அடுத்து ஒரு கூட்டணி ஆட்சி நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா என்று கருத்து கணிப்பு முடிவுகள் உங்களுக்கு உணர்த்தும். அப்படி மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா?