சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் 2021 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மு.க.ஸ்டாலின் மகன் சினிமா நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.