தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

உலகம் முழுவதும் சொல்லப்படும் பொய்கள்!

1)டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..

2)மெடிக்கல் ஷாப்காரர்: பேறுதான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..

3)ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ.டி பார்க் வருது சார்....

4)காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்...

5)சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்...

6)கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட்சார்...

7)பள்ளிக்குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...

8)நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா...

9)கணவன் மனைவியிடம் :உன் சமையல் சூப்பரா இருக்கு…!

10)மனைவி கணவனிடம்: உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு…!
குறிச்சொற்கள்: பொய் பொய்கள்
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel