INDIAN 7

Tamil News & polling

ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!

03 டிசம்பர் 2024 01:03 AM | views : 725
Nature

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் வேட்டையன். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலில் குறை வைக்கவில்லை.

இதையடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இடையே ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகமும் தயாரா உள்ள நிலையில் ரஜினி ரொம்பவே பிஸியாக உள்ளார்.



ஆனால் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், உடல் பரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் அறிவுரைப்படி நடக்க முடிவெடுத்துள்ளதகாவும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

ஏற்கனவே சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார் என்ற செய்தி ரஜினி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image வாஷிங்டன், மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்