POLLING 📊 TN ELECTION 2026

 

தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம் - சவுமியா அன்புமணி போட்டி

2 years ago 22 மார்ச் 2024 01:30 PM | views : 197
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK பாமக தமிழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கோவை சட்டசபை தேர்தல் CONGRESS கைது UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் COIMBATORE தமிழ்நாடு இந்திய அணி திருமாவளவன் சீமான் கொலை INDIAN CRICKET TEAM அமமுக AJITH KEERTHY SURESH தீபாவளி வடகிழக்கு பருவமழை தென்காசி PARLIAMENT ELECTION பிரதமர் மோடி TAMIL ACTRESS தேவர் THIRUMAVALAVAN EDAPPADI PALANISWAMI OPS TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை ASSEMBLY ELECTIONS NELLAI தூத்துக்குடி வன்னியர் திருப்பரங்குன்றம் SEEMAN PRIME MINISTER MODI அஜித் கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION MADURAI ஓபிஎஸ் மதுரை CSK NORTHEAST MONSOON