பால் குடிப்பது - தேடல் முடிவுகள்

இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..!

2022-12-26 08:58:36 - 1 year ago

இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..! சிலருக்கு காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் பால் குடித்தால் தான் நாளை நிறைவு செய்த உணர்வு வரும். சிறு வயது முதலே இரவு தூங்குவதற்கு முன் பல குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுத்து பெற்றோர்கள் பழக்கப்படுத்தி