H.Vinoth - தேடல் முடிவுகள்
துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி!
துணிவு படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளதாக அப்பட இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக அஜித் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் இருக்கும். அதற்கேற்ப இப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம்