INDIAN 7

Tamil News & polling

Olympics - தேடல் முடிவுகள்

3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதுவரை பாரா ஒலிம்பிக்

மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத்! பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது. இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

வினேஷ் போகத்க்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தான் தகுதி

வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன? வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன? வினேஷ் போகத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார் அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போகத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வீர மங்கை வினேஷ் போகத்...! காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதககத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை யார் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ராவும், மல்யுத்தத்தில் வினேஸ் போகத்தும் தங்கத்தை வேட்டையாட தயாராகவுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்

ஒலிம்பிக் 2024: மனு பாக்கர் சரப்ஜோத் சிங் வரலாறு படைத்த பின்னணி என்ன? பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீ.

தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்த அரியானா வீரர் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார். டெல்லியில் விமான நிலைய ஊழியர்கள், விளையாட்டுத் துறையினர் அவருக்கு வரவேற்பு

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா! டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம் - இந்தியாவிற்கான முதல் தங்கத்தை உறுதி செய்தார்! ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் நீரஜ் சோப்ரா சாதனை ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் #Olympics #Tokyo2020 #JavelinThrow #OlympicsIndia #NeerajChopra ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ்

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டி வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்! ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த இறுதிப்போட்டி; வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார். மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு பைனலில் தோல்வி ரஷ்ய வீரர் உகேவுக்கு எதிராக கடைசி வரை போராடியும் 4-7 எனத் தோற்றார் #OlympicGames | #Olympics | #Olympics2021 | #Silver

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்! டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவுக்கான மகளிர் மல்யுத்தப் போட்டியின் காலிறுதி்க்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்!



Whatsaap Channel


டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான்


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை


ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக சென்னை அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் கனமழை Chennai Annamalai திருமாவளவன் MK Stalin ADMK பாஜக Tamil Nadu Thirumavalavan தவெக மாநாடு சீமான் AIADMK எடப்பாடி பழனிசாமி BJP முக ஸ்டாலின் இந்திய அணி TTV Dhinakaran வடகிழக்கு பருவமழை தமிழக வெற்றிக்கழகம் indian cricket team AMMK TVK Conference வானிலை ஆய்வு மையம் செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam Seeman தமிழ்நாடு Northeast Monsoon தீபாவளி மு.க.ஸ்டாலின் Sengottaiyan PMK Rain அன்புமணி ராமதாஸ் மழை Anbumani Ramadoss காங்கிரஸ் பிரதமர் மோடி தவெக விஜய் VCK நயினார் நாகேந்திரன் பாமக தென்காசி Thoothukudi Congress உதயநிதி ஸ்டாலின் TVK Vijay Tirunelveli தமிழகம் வானிலை திருச்செந்தூர் விடுமுறை பாலியல் தொல்லை GetOut Stalin IMD அமரன் விசிக Edappadi Palaniswami நடிகை கஸ்தூரி மதுரை டிடிவி தினகரன் கைது GetOut Modi rain தனுஷ் Ind vs Nz Ajith திமுக அரசு Washington Sundar கோலிவுட் வாஷிங்டன் சுந்தர் தூத்துக்குடி Heavy Rain சட்டசபை தேர்தல் M.K. Stalin திருநெல்வேலி இந்தியா Nainar Nagendran