டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்த அரியானா வீரர் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார். டெல்லியில் விமான நிலைய ஊழியர்கள், விளையாட்டுத் துறையினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தாகியா, வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா ஆகியோருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!