ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த இறுதிப்போட்டி; வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்.
மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு பைனலில் தோல்வி
ரஷ்ய வீரர் உகேவுக்கு எதிராக கடைசி வரை போராடியும் 4-7 எனத் தோற்றார்
#OlympicGames | #Olympics | #Olympics2021 | #Silver
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S