அபிராமி - தேடல் முடிவுகள்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 3 weeks ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள்

2021-09-30 09:12:35 - 2 years ago

ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘விநோதய சித்தம்’. இப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு


குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக் டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை!

2021-09-18 14:58:41 - 2 years ago

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக் டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை! டிக்டாக் கள்ளகாதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொன்ற அபிராமியை யாரும் மறந்திருக்க முடியாது. கொலை வழக்கில் அவர் சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி திருமணமாகி 7 வயதில் மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருந்தனர். டிக்டாக்கிற்கு