பாரதிராஜா - தேடல் முடிவுகள்

அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா?

2021-11-19 12:35:58 - 2 years ago

அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா? அக்னிகுண்டத்திற்கு பதில் தேவர் படம் இருந்தால் பாரதிராஜா சும்மா இருந்திருப்பாரா? என்று பாமக வின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஒரு சிறிய நினைவூட்டல். பருத்திவீரன் என்ற படத்தில் இதேபோன்று சாதி வெறியராக காட்டப்படும் பொன்வண்ணன் வீட்டிலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் படம் இருக்கும். அதில் கதாநாயகன் சூர்யாவின் தம்பி


ஜெய்பீம் பட சர்ச்சையில் தேவர் சமுதாயத்தை வம்பிழுக்கும் அன்புமணி!

2021-11-19 10:24:08 - 2 years ago

ஜெய்பீம் பட சர்ச்சையில் தேவர் சமுதாயத்தை வம்பிழுக்கும் அன்புமணி! ஜெய்பீம் பட சர்ச்சைக்குறித்து இயக்குநர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு எழுதிய கடிதத்துக்கு அன்புமணி பதில் எழுதியுள்ளார். ஜெய்பீம் படம் சமூகப்பிரிச்சினை அது ஜாதி பிரச்சினை அல்ல அதுகுறித்த புரிதல் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் இல்லை. அக்னி குண்டம் வைத்த காலண்டருக்குப்பதில் அய்யா தேவர் பெருமகனார் படம் வைத்திருந்தால் சும்மா இருப்பீர்களா, ஆனால் நான் அதையும் கேட்டிருப்பேன் என


எங்கள் மனம் வலிக்கிறது; ஜெய்பீம் சர்ச்சையில் பாரதிராஜாவிற்கு அன்புமணி பதில்!

2021-11-19 08:42:41 - 2 years ago

எங்கள் மனம் வலிக்கிறது; ஜெய்பீம் சர்ச்சையில் பாரதிராஜாவிற்கு அன்புமணி பதில்! இயக்குநர் பாரதிராஜாவிற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர்


40 ஆண்டு சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு பார்வை

2021-08-18 14:21:08 - 2 years ago

40 ஆண்டு சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு பார்வை முரளி கார்த்திகேயன்.......கார்த்திக் என்ற பெயரில் "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா "முத்துராமன்" அவர்களின் அகால மரணம். இரண்டாவது படம் தோல்வி... அடுத்தடுத்து ஏதேதோ ஓட்டம். தொடர் முயற்சி. தனது சினிமா குருவான பாரதிராஜாவின் "வாலிபமே வா" படம் கூட கை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் "நவரச