புகழேந்தி - தேடல் முடிவுகள்

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

2024-03-21 14:58:21 - 1 month ago

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை


தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ். திணறல்

2024-03-17 09:17:20 - 1 month ago

தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ்.  திணறல் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம்


எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு!

2024-03-14 09:04:46 - 2 months ago

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு! பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டு


அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் - தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு

2021-10-30 10:11:41 - 2 years ago

அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் - தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு அதிமுக வில் கடந்த சில வருடம்காவே ஓபிஎஸ் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது . எடப்பாடியை ஆரம்பம் முதலே விமர்சித்த முன்னாள் நிர்வாகி புகழேந்தி சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும். இல்லையென்றால் ஓபிஎஸ் ஆக வேண்டும். எடப்பாடி நீக்கப்பட வேண்டும் என தடாலடியாகக் கூறினார்.


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி; பழனிசாமி பதவி விலக வேண்டும்!

2021-10-14 03:10:27 - 2 years ago

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி; பழனிசாமி பதவி விலக வேண்டும்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ள நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி பதவி விலக வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் செய்திதொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார். இது