ஆன்லைன் - தேடல் முடிவுகள்
18 டிசம்பர் 2025 07:34 AM
கேரளாவில் “மனைவி பரிமாற்றம்” அல்லது “wife swapping” என்ற பெயரில் நடந்து வந்த ஒரு மிகப் பெரிய ஆன்லைன் பாலியல் வலைப்பின்னல் 2025 அக்டோபர்-நவம்பரில் போலீசாரால் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டது.
இது கேரள சமூகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுவரை 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதில் தொடர்புடையவர்களாக
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தியோதயா ரெயிலில் ஊர் திரும்பினர்.
ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் கண்ணயர்ந்த சமயத்தில் மாணவர்களின் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் துணிகள் அடங்கிய
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி மேற்சொன்ன பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு லிங்க அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது.
டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.
காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில்
25 அக்டோபர் 2024 02:33 AM
சென்னை:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயதுடைய என்ஜினீயர் ஒருவர், 'ஆன்லைன்' செயலிகளில் மூழ்கி இருந்தார்.
அப்போது அழகிகள் படங்களுடன் 'டேட்டிங்' செயலிகள் அவரை ஈர்த்தன. அவர் ஒரு செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் ஒரு அழகியின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அந்த அழகி
11 அக்டோபர் 2024 04:54 AM
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், த. செ. ஞானவேல் இயகத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். லைகா தயாரிப்பில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே, நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
18 செப்டம்பர் 2024 06:03 AM
திருப்பதி:
திருப்பதியில் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 22-ந் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை
சென்னை, குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதன்படி, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
அந்தவகையில் 2024-ம்
28 பிப்ரவரி 2024 05:02 AM
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார்.
லோன் ஆப் மூலம் பெற்ற
தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன.
இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம்