INDIAN 7

Tamil News & polling

உலக கோப்பை - தேடல் முடிவுகள்

ராகுல் காந்தி மெஸ்ஸியை சந்தித்தார்! அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில்

மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இருப்பினும் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மாபெரும் இறுதிப்போட்டி அக்டோபர் 20ஆம் தேதி

இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த சுழல் பந்து

பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த் விரைவில் துவங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற

2028 ஒலிம்பிக் தொடரில் விராட், ரோஹித் விளையாடுவாங்க.. டிராவிட்டிடம் பேசிய மோடி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக 17 வருடங்கள் கழித்து இந்தியா 2வது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றது. அந்த வெற்றியுடன் இந்தியாவின் நம்பிக்கையின் நாயகர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்

2024 டி20 உலகக்கோப்பையில் நடைபெற்ற மாபெரும் உலகசாதனைகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூலை 1-ஆம் தேதி துவங்கி ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான

யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்து கிரிக்கெட் உலக நாயகனாக விடை பெற்ற கோலி! இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் அவர்

ஃபைனல் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு கொடுத்திருக்கலாம்.. மஞ்ரேக்கர் கருத்து ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை தோற்கடித்து வந்த இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20

டி20 உலககோப்பை வென்ற நாளை தனது மார்பில் பச்சை குத்த உள்ள இந்திய வீரர்! ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பார்படாஸ் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 தொடரை வென்று சாம்பியன்

T20 உலககோப்பை 2024  சில புள்ளி விவரங்கள் அதிக ரன்கள் குர்பாஸ் - 281 ரன்கள் ரோஹித் சர்மா - 257 ரன்கள் ஹெட் - 255 ரன்கள் அதிக விக்கெட்டுகள் அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள் ஃபரூக்கி - 17 விக்கெட்டுகள் பும்ரா - 15 விக்கெட்டுகள் தனிநபர் அதிகபட்சம்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்