INDIAN 7

Tamil News & polling

கதை - தேடல் முடிவுகள்

தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை - திமுக விளக்கம் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:- அண்ணா சொன்னதை தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணா சொன்னதில் இருந்து ஒரு துளி கூட நாங்கள் விலகவில்லை. தற்போது வரை மாநில உரிமைக்காக மத்திய அரசிடம் போராடிக்

சாய் பல்லவியின் முடிவு மணிரத்னத்தை அதிர்ச்சியடைய வைத்தது! சாய் பல்லவியின் முடிவு மணிரத்னம் அணியை அதிர்ச்சியடைய வைத்தது! செய்தி சுருக்கம்: பிரபல இயக்குனர் மணிரத்னம் புதிய படத்திற்காக நடிகை சாய் பல்லவியிடம் கதையை சொல்ல வேண்டி தொடர்பு கொண்டதாக தகவல். அலுவலகத்துக்கு வர முடியாது; நான் சொல்வது போல இடத்துக்கு வந்து கதை சொல்லுங்கள் என்று சாய் பல்லவி நேரடியாக கூறியதாக கூறப்படுகிறது.

பீகாரில் காங்கிரஸ் நொறுங்கியது இப்படிதான்; படுதோல்விக்கான 3 காரணங்கள் கைக்கொடுக்காத ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் பிரச்சாரம்; பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான 3 காரணங்கள் இங்கே பீகார் காங்கிரசில் பலருக்கு, இந்த எழுத்து பல நாட்களாக சுவரில் இருந்தது, ஆனால் அந்த சுவர் இவ்வளவு அற்புதமான முறையில் இடிந்து மறைந்துவிடும் என்பதை யாரும் உணரவில்லை. தேசிய ஜனநாயக

ஜாங்கிட் கதாபாத்திரம் இருட்டடிப்பு; பைசன் படத்துக்கு எதிராக கொந்தளிப்பு 'பைசன்' திரைப்படத்தில், தென் மாவட்டங்களில் ரவுடிகளை அடக்கி, அமைதியை கொண்டு வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாங்கிட் கதாபாத்திரம் தவிர்க்கப்பட்டு உள்ளதால், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகை ஒட்டி வெளியான, மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்த, 'பைசன்' படம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. துாத்துக்குடியை

கூலி - திரை விமர்சனம்!

14 ஆகஸ்ட் 2025 11:34 AM
கூலி - திரை விமர்சனம்! நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் முதலாளியான சைமன் (நாகர்ஜூனா) கப்பல்வழி இறக்குமதியைப் பயன்படுத்தி கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வலது கையான சௌபின் சாகீர் கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்னைகள்

தலைவன் தலைவி - திரை விமர்சனம்! இயக்குநர் பாண்டிராஜ் | விஜய் சேதுபதி  விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி! ஒரு நகைச்சுவை மற்றும் குடும்ப படத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? மிகுந்த பரபரப்புகள் இல்லாமலிருந்தாலும், படத்தின் டிரைலரும், லேல்லேல்லே… என அந்தப் பாடலும் சிலருக்கு தலையில் ஓடிக்கொண்டே இருந்தன. அதனடிப்படையில், வழக்கமாக ஒரு ‘குடும்பங்கள்

ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜர் ஏசி பயன்படுத்தியதை குறிப்பிட்டு கருத்தை தெரிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் காமராஜர் ஏசி பயன்படுத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், கூட்டணியை உடைக்கும் வகையில்

மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார் மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.

97வது ஆஸ்கர் விருதுகள் : சிறந்த நடிகர், நடிகை யார்? Anora படம் 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை அனோரா வென்றது. இதே போல சிறந்த நடிகர் யார்? நடிகை யார், இயக்குனர் யார்? யார் யாருக்கு என்னென்ன பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன என விரிவாக பார்க்கலாம். சினிமா துறையில் உலகளவில் ஆஸ்கர்



Whatsaap Channel


கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது; பைக் பறிமுதல்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது; பைக்


மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்களை நியமிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்களை நியமிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு


புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால்


தேசிய தடகள போட்டியில் திசையன்விளை மாணவி சாதனை!

தேசிய தடகள போட்டியில் திசையன்விளை மாணவி


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக சென்னை தமிழக வெற்றிக் கழகம் கனமழை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu Thirumavalavan AIADMK சீமான் BJP எடப்பாடி பழனிசாமி தவெக மாநாடு இந்திய அணி தீபாவளி வடகிழக்கு பருவமழை முக ஸ்டாலின் indian cricket team Seeman வானிலை ஆய்வு மையம் TTV Dhinakaran தமிழ்நாடு செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தமிழக வெற்றிக்கழகம் TVK Conference AMMK PMK மு.க.ஸ்டாலின் Northeast Monsoon Sengottaiyan உதயநிதி ஸ்டாலின் Rain Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் மழை காங்கிரஸ் Edappadi Palaniswami பிரதமர் மோடி VCK தென்காசி தவெக விஜய் பாமக வானிலை IMD விடுமுறை Udhayanidhi Stalin GetOut Stalin நயினார் நாகேந்திரன் திருச்செந்தூர் Tirunelveli அமரன் மதுரை கைது Ind vs Nz TVK Vijay பாலியல் தொல்லை Thoothukudi நடிகை கஸ்தூரி விசிக கோலிவுட் டிடிவி தினகரன் தூத்துக்குடி M.K. Stalin தனுஷ் Congress rain திமுக அரசு Washington Sundar வாஷிங்டன் சுந்தர் GetOut Modi திருநெல்வேலி தமிழக அரசு Heavy Rain தமிழகம் இந்தியா Nainar Nagendran சட்டசபை தேர்தல் Ajith