INDIAN 7

Tamil News & polling

டெஸ்ட் - தேடல் முடிவுகள்

திறமையான சுந்தரை இப்படி வீணடிக்காதீங்க.... கம்பீருக்கு கங்குலி அட்வைஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி 3வது இடத்தில் சாய் சுதர்சனை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் திடீரென ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்ததும்

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி  இந்தியா அபார வெற்றி இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதில்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி! உலக கிரிக்கெட் அரங்கில் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவின் ரிவெஞ்ச் வெற்றி! செவ்வாய்க்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாயை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களிலேயே 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா

சச்சின் டெண்டுல்கர் போல் விளையாடு; விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்ம் காண முடியாமல் திணறி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார். ஆடுகளத்தில் நிலைகொண்ட பிறகுதான் ஆஃப்ஸ்டம்ப் பந்துகளைத் தாக்க முயற்சிக்க வேண்டும் என்பது கவாஸ்கரின் ஆலோசனை. 2004ல் சிட்னியில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை உதாரணமாகக் காட்டுகிறார் கவாஸ்கர். அதற்கு

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பகல் இரவாக துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா

பும்ரா நம்பர் ஒன் பிளேயர் என்பதை தாண்டி நல்ல மனுஷன் - புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடியது. குறிப்பாக 150க்கு ஆல் அவுட்டான இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை

இப்படி ஒரு மாற்றத்தை நான் பார்த்ததே இல்ல..  இந்திய அணியை விமர்சித்த சுனில் கவாஸ்கர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

எனக்கு வாய்ப்பளித்த ரோகித் பாய் மற்றும் கௌதம் பாய்க்கு நன்றி.. இந்தியா – நியூசிலாந்து மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் அக்டோபர் 24ஆம் தேதி துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் தொடரை வெல்ல இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற

எனக்கு எப்படி தெரியும்? ஃபிளாப்பான ரிஷப் பண்ட் ராஜதந்திரம்.. இந்தியால் அடி வாங்கிய வாசிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்