தமிழ் சினிமா - தேடல் முடிவுகள்
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கதை துவங்குகிறது.
துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் முதலாளியான சைமன் (நாகர்ஜூனா) கப்பல்வழி இறக்குமதியைப் பயன்படுத்தி கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வலது கையான சௌபின் சாகீர் கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்னைகள்
இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'கடைசி தோட்டா'. மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வனிதா விஜயகுமார் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய ஷகிலா, விஜய்யை திட்டியது போல வனிதாவையும் மக்கள் திட்டட்டும் நீங்கள் திட்ட திட்டத்தான் நாங்கள்
03 டிசம்பர் 2024 01:00 AM
தளபதி விஜய் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க போவதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம்
02 டிசம்பர் 2024 11:22 AM
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிஜெக்ட் செய்த ஒரு பாடலை தான் வித்யாசாக இசையில் வெளியான தளபதி விஜய் படத்திற்கு கொடுத்து சூப்பர்
01 டிசம்பர் 2024 04:05 PM
தமிழ் திரையுலகை பொருத்தவரை தங்களுடைய திரை பயணத்தில் பிளாப் படங்களை கொடுக்காத இயக்குனர்களின் வரிசையில் முன்னிலையில் இருந்து வருகிறார் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். கடந்த 2023ம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான "விடுதலை" படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் சூரி என்றால் அது மிகையல்ல. இப்போது பல திரைப்படங்களில் மிகச்சிறந்த
01 டிசம்பர் 2024 04:02 PM
தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி, தல அஜித் கொடுத்த வாய்ப்பின் மூலமாக மிகச் சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று "நடிப்பு அரக்கன்" என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகராக பல மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல. இயக்குனராக தமிழ்
தமிழ் சினிமாவில், சாதிக்க திறமை இருந்தால் போதும்... அழகு முக்கியம் இல்லை என நிரூபித்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த போது, இவருடைய தோற்றத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த ஒரே படத்தில் இவரை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என பலர் வெளிப்படையாகவே விமர்சித்த நிலையில், அந்த விமர்சனங்களை கடந்து
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று (நவ. 27) தீர்ப்பளித்துள்ளது. .ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர்.
திருமண உறவிலிருந்து பிரிவதாக ஒருமித்த கருத்தின்
தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இருவரும் எதிரும் புதிருமாக ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா சற்று ஓவராக தான் சென்றுள்ளார். ஆம், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல் தனுஷை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக
04 அக்டோபர் 2024 03:24 AM
விழுப்புரம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார். மேலும் அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, பல்வேறு தடைகள்