INDIAN 7

Tamil News & polling

மெரினா கடற்கரை - தேடல் முடிவுகள்

புத்தாண்டு விடுமுறையையொட்டி மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம் புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை 4 மணி முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகக் காடசியளிக்கிறது. நேற்று மாலை முதல் சென்னையில்

மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க வசதி. சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதேபோல, சாலையில் பிச்சை எடுப்பவர்கள், வயதானவர்கள், வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மெரினா கடற்கரை மணற்பரப்பிலும், உட்புற

மெரினாவில் பேனா நினைவுச்சின்னம்.. தடை கோரிய வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு! சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான

சசிகலா குறித்த இபிஸ் விமர்சனத்திற்கு ஓபிஸ் கண்டனம்! சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதேநேரம், "இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது" என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் சசிகலாவை அதிமுக ஏற்குமா? என்று பன்னீர் செல்வத்திடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, புரட்சித்தலைவி என்று தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அந்த வரிசையில் அவருடைய தோழி சசிகலாவுக்கு புரட்சித் தாய் சின்னம்மா என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் சென்னை தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்