POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

Stalin - தேடல் முடிவுகள்

தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வராது என்ற கூற்றை உடைத்து ஆட்சி அமைப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
21 ஏப்ரல் 2026 12:37 PM 0 views

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “கடந்த முறை தேர்தல் நடந்தபோது “ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. அதனால் முதலமைச்சராக முடியாது” என்றார்கள். அந்தக் கட்டத்தை உடைத்து, முதலமைச்சராகிவிட்டேன்....

மேலும் வாசிக்க (Read More) »

‘பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகனும்தான் காரணம்’ - அன்புமணி ராமதாஸ்
21 ஏப்ரல் 2026 12:17 PM 0 views

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தின் இன்று தனது இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸும் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியான என்டிஏ கூட்டணிக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

கலைஞர் குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம் - ஸ்டாலின்
06 ஏப்ரல் 2026 04:36 AM 0 views

கலைஞர் கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கலைஞர் தனது...

மேலும் வாசிக்க (Read More) »

நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
04 ஏப்ரல் 2026 09:16 AM 0 views

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாற்காலிக்கு அடியில் வந்து பதவி பெற்றவர் அல்ல என எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "பல்லுக்கு அடங்காத வாயும், வாய்மைக்குக் கட்டுப்படாத சொல்லும் சபையில் என்றுமே நிலைத்ததில்லை.மறைந்த கலைஞர் கருணாநிதியின் அந்திமக் காலங்களில், அவரை...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
03 ஏப்ரல் 2026 07:22 AM 0 views

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...

மேலும் வாசிக்க (Read More) »

மோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்
02 ஏப்ரல் 2026 02:49 PM 0 views

மோடியும் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டேதான் போகும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் இன்று (ஏப். 2) தெரிவித்தார். கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (எப். 2) பிரசாரம்...

மேலும் வாசிக்க (Read More) »

வைரலாகும் உதயநிதியின் சொத்து பட்டியல்..! 50 ஆயிரம் ரொக்கம்.. பூர்வீக சொத்து கிடையாது!
02 ஏப்ரல் 2026 11:10 AM 0 views

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியானது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடியும், அவரது மனைவியின் சொத்து...

மேலும் வாசிக்க (Read More) »

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்
30 மார்ச் 2026 07:19 AM 0 views

சென்னை,தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.தேர்தலை...

மேலும் வாசிக்க (Read More) »

மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அ.தி.மு.க.
29 மார்ச் 2026 05:25 AM 0 views

சென்னை,தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26. பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2,...

மேலும் வாசிக்க (Read More) »

ரூ.5.01 கோடியில் சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
02 மார்ச் 2026 03:01 PM 0 views

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.03.2026) ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகையினையும், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெரு சென்னை தொடக்கப்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக ADMK AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் PMK MK STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் பாமக தமிழக வெற்றிக் கழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் இந்திய அணி திருமாவளவன் கோவை ரஜினிகாந்த் CONGRESS கைது UDHAYANIDHI STALIN சீமான் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி COIMBATORE முக ஸ்டாலின் தமிழகம் சட்டசபை தேர்தல் அமமுக தேவர் OPS KEERTHY SURESH வன்னியர் கொலை INDIAN CRICKET TEAM THIRUMAVALAVAN SURIYA மதுரை நெல்லை தென்காசி NELLAI சூர்யா தமிழ்நாடு கொரோனா PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை AJITH TAMIL ACTRESS ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION மோடி பாலியல் தொல்லை கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI விடுமுறை திருப்பரங்குன்றம் அஜித் தூத்துக்குடி