Tamil News & POLLING
இரத்தத்திற்கு சாதி, மதம் கிடையாது. அந்த ஒன்றையாவது நாம் இரத்தத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் கூறியுள்ளார். வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர்...
நடிகர் விஜயின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் Vamshi Paidipally இயக்குகிறார். இந்த படத்தை dil raju தயாரிக்கிறார். இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....