எச்.வினோத் - தேடல் முடிவுகள்
துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி!
துணிவு படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளதாக அப்பட இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக அஜித் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் இருக்கும். அதற்கேற்ப இப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம்
ரொம்ப நாளைக்கு பிறகு நடிகர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவித்த செய்தி!
நடிகர் அஜித்குமார் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவுசெய்ததைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அமராவதி மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான அவர் பல்வேறு வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார்.