மாமன்னன் - தேடல் முடிவுகள்
சாதிய பிரிவினைகளை தூண்டும் மாரி செல்வராஜ் - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!
மாமன்னன் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும், பரபரப்புகளும் இன்னும் அடங்கவில்லை.. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.
உதயநிதி - வடிவேலுவின் சீன்களை வரவேற்று, சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. ஆனால், இதுவே, அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது. ரத்தினவேலுவாக நடித்த பகத் பாசிலை சில சமூகத்தை
மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்திருந்தனர். அதோடு இசைப்புயல்