INDIAN 7

Tamil News & polling

அமிதாப் பச்சன் - தேடல் முடிவுகள்

வேட்டையன் படத்தினால் கொந்தளிக்கும் கோவில்பட்டி.. என்னதான் பிரச்னை? வேட்டையன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றுள்ளதால், அதனை நீக்க வேண்டும் என கோவில்பட்டி அமைச்சர் உள்பட அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். தூத்துக்குடி: ‘மனசிலாயோ சாரே’ என்ற அக்மார்க் வசனத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ‘மனசிலாயோ’ பாடல் இடம் பெற்றுள்ள வேட்டையன் திரைப்படம் நேற்று முன்தினம் (அக்.10) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஜெய்பீம்

 வேட்டையன் முதல் நாள் வசூல்!  vettaiyan movie day 1 box office collection ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், த. செ. ஞானவேல் இயகத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். லைகா தயாரிப்பில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே, நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வேட்டையன் விமர்சனம் Vettaiyan Review in Tamil சென்னையில் ஒரு குற்றச் சம்பவம் நடக்கிறது. இதுதொடர்புடையக் குற்றவாளி தப்பியோடுகிறார். இவரைக் கண்டிபிடித்து வேட்டையாடுகிறார் (என்கவுன்ட்டர்) ரஜினி. குற்றச் சம்பவத்தின் பின்னணி என்ன, இதில் யாருடையத் தலையீடுகளெல்லாம் உள்ளது, காவல் துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டந்து உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதான் வேட்டையனின் கதை. என்கவுன்ட்டர் நிபுணராக ரஜினி அதகளம்

ரஜினிகாந்த் வேட்டையன் திரை விமர்சனம் ! சென்னை: தலைவர் ரஜனிகாந்த் (ரஜினிகாந்த்) ரசிகர்கள் பல நாள்கள் காத்திருக்கும் நாள் வந்தே விட்டது. தமிழ் சூப்பர்’ ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவிட்’ பிக் பி அமிதாப் பச்சன் (அமிதாப் பச்சன்) 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பகிர்ந்துள்ள ʼவெட்டையான்ʼ (வேட்டையன்) திரைப்படம் வெளியானது. டி.ஜி.ஞானவேல் (டி.ஜி. ஞானவேல்) இயக்கிய இந்த திரைப்படம் பான் இந்தியா

சூப்பர்ஸ்டாரின் வேட்டையன்.... முதல்நாள் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம்! ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'. ரசிகர்கள்

ரஜினிகாந்தின் வேட்டையன் டிரெய்லர் சொல்வது என்ன ? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வரவிருக்கும் வேட்டையன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இறுதியாக இன்று லைகா புரொடக்ஷனால் வெளியிடப்பட்டது . டி.ஜே.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்தை என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக அறிமுகப்படுத்துகிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ராணா மற்றும்

தலைவர் 170 படத்துக்கு இதுதான் டைட்டிலா?.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் கருப்பா இருந்தா சினிமாவில் ஹீரோவாகவே முடியாது என இருந்த சூழலை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிந்து சூப்பர்ஸ்டாராகவே ஆனவர் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக திகழும் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டு வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இன்னமும்

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சிவபெருமானின் பாடல்! பாலிவுட்டில் தயாராகி வரும் பிரமாண்ட படம் பிரம்மாஸ்திரா : சிவபெருமானின் சக்திகளில் ஒன்றான அக்னி சக்தியை பெற்ற இக்கால இளைஞன் ஒருவனின் கதை. இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட்,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்