அமேசான் - தேடல் முடிவுகள்
கோலிவுட் நட்சத்திர நடிகர் சூர்யா, தமிழ் மெகா இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்திருந்த கற்பனை அதிரடி திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் பேனர் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட கூந்தலுடன் சூர்யா பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் நடித்திருந்தார். ஒரு பழங்குடியினத் தலைவர்
17 அக்டோபர் 2024 09:11 AM
நீர் வளத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கெனவே நீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும் காலநிலை மாற்றம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் நெதர்லாந்தை மையமாக கொண்டு இயங்கும் உலகளாவிய
14 டிசம்பர் 2022 09:12 AM
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரனுடன் நடிகை லைலா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது நடனக் கூட்டாளியும் கச்சிதமாகப் பொருந்திய மூத்த நடிகையின் அழகான வெளிப்பாடுகளைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகை லைலா நடிகர்கள் அஜித்குமார், சியான் விக்ரம், சூர்யா, பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி'
நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. காவல்துறை வன்முறையால் கொல்லப்பட்ட பழங்குடி நபர் ராஜாக்கண்ணுவின் உண்மைக் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. விமர்சன அளவில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில்,
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம்
29 அக்டோபர் 2021 10:52 AM
விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் ஓடிடி அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் குத்துச்சண்டை (ஜதை) ஆடுவதில் இருதரப்பு மோதிக்கொள்ளும் காட்சியோடு, சமகால அரசியல்