POLLING FLAMES 📊 TN ELECTION 2026
வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தின் இன்று தனது இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸும் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியான என்டிஏ கூட்டணிக்கு...
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய...
எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி உள்ளிட்ட என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, நீண்ட காலமாக பெண்கள்...
தஞ்சையை அடுத்த திருவையாறு தேரடியில் திருவையாறு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நமது திருவையாறு பகுதி மக்கள் எத்தனை முறை தான் தி.மு.க.விற்கே ஓட்டுப்போட்டு சலிச்சுப்போயிருப்பீங்க? என்னங்க...
கோவை: ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில்...
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறுபரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று...
சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்...
கலைஞர் கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கலைஞர் தனது...
ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோா் சமூகத்தில் குறிப்பாக மறவா் வாக்குகளை விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக பக்கம் திருப்ப முடியும் என முதல்வா் ஸ்டாலின் கருதுகிறாா். டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இருப்பதும், தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் இருப்பதாலும் முக்குலத்தோா் வாக்குகளை...