INDIAN 7

Tamil News & polling

ராசிபலன் - தேடல் முடிவுகள்

இன்றைய ராசிபலன் 24.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு பாக்கிகள் வசூலாகும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள் மேஷம் விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். குடும்ப பெரியவர்கள் உங்கள்மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். ரிஷபம் சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.

இன்றைய ராசிபலன் 23.10.2025 | இந்த ராசிக்காரர்களுக்கு நட்பால் நன்மை கிட்டும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள் மேஷம் துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. ரிஷபம் தடைகள் தானாக விலகும் நாள். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள்.

Today Rasi Palan : மணமாகாத இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) நல்ல வரன்கள் வந்து சேரும்.! மேஷம்: இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்