INDIAN 7

Tamil News & polling

Ind vs Aus - தேடல் முடிவுகள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவின் ரிவெஞ்ச் வெற்றி! செவ்வாய்க்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாயை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களிலேயே 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பகல் இரவாக துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா

பும்ரா நம்பர் ஒன் பிளேயர் என்பதை தாண்டி நல்ல மனுஷன் - புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடியது. குறிப்பாக 150க்கு ஆல் அவுட்டான இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை

பும்ராவுக்கு நிகராக சத்தமின்றி சாதனை செய்த அர்ஷ்தீப் சிங்! டி20 உலகக் கோப்பையில் 2 புதிய சாதனை ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில்

6, 6, 4, 6, 0, 6.. 200 சிக்ஸ்.. ஸ்டார்க்கை பொளந்த ஹிட்மேன் மாஸ் உலக சாதனை! ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 51வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து

இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி.. ஆட்டநாயகனாக ரோஹித் வரலாற்று சாதனை! ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் செயின்ட் லூசியா நகரில் ஜூன் 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதிய சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்