INDIAN 7

Tamil News & polling

சினிமா செய்திகள் - தேடல் முடிவுகள்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: விஜய்யின் கடும் விமர்சனம், உதயநிதியின் பதிலடி! சென்னையில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் பேச்சுகள், குறிப்பாக திமுகவை குறிவைத்து வந்த விமர்சனங்கள், பெரும் சர்ச்சையை உருவாக்கின.

ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்;  விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி! நடிகர் ஜெயம் ரவி  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிஜெக்ட் செய்த ஒரு பாடலை தான் வித்யாசாக இசையில் வெளியான தளபதி விஜய் படத்திற்கு கொடுத்து சூப்பர்

சூப்பர்ஸ்டாரின் வேட்டையன்.... முதல்நாள் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம்! ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'. ரசிகர்கள்

விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்?  வி.சி.க., எம்.பி ரவிக்குமார் கேள்வி சென்னை,நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய், தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தி

பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான தங்கலான்! 'தங்கலான்' திரைப்படம் விமர்சன ரீதியாக... ஒரு பக்கம் பாராட்டுகளை குவித்து வந்தாலும், வசூல் ரீதியாக 100 கோடியை எட்ட போராடி வருவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் 'சார்பட்டா' படத்திற்கு போட்ட உழைப்பு, அர்ப்பணிப்பை விட 100 மடங்கு போட்டுள்ள படம், 'தங்கலான்'. இந்த படத்திற்காக விக்ரம்,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்