INDIAN 7

Tamil News & polling

நியூசிலாந்து அணி - தேடல் முடிவுகள்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா மும்பை: 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நவி மும்பையில் இன்று நடைபெற்ற 24-வது லீக்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவின் ரிவெஞ்ச் வெற்றி! செவ்வாய்க்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாயை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களிலேயே 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா

இப்படி ஒரு மாற்றத்தை நான் பார்த்ததே இல்ல..  இந்திய அணியை விமர்சித்த சுனில் கவாஸ்கர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இருப்பினும் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மாபெரும் இறுதிப்போட்டி அக்டோபர் 20ஆம் தேதி

இந்திய அணிக்காக 71 வருடங்கள் கழித்து தனித்துவ சாதனையை படைத்த சர்பராஸ் கான் பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர்

நியூஸிலாந்த் கிரிக்கெட் அணியை  ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்.. புதிய உலக சாதனை வெற்றி! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு கயானா நகரில் 14வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக

இதற்குத்தான் இவ்ளோ சீனா.. பாகிஸ்தானை கிரிக்கெட் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. ஜூன் 6ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய அமெரிக்காவும் சரியாக 20 ஓவரில்

கடைசி ஓவர் வரை நெருக்கடி கொடுத்த நியூசிலாந்து... இந்தியா திரில் வெற்றி இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் 208 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோகித் 34 ரன்கள், சூரியகுமார் யாதவ் 31 ரன்கள்,

இரட்டை சத்தம் விளாசிய சுப்மன் கில்… இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் சுப்மன் கில், இன்று  விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார். ஒரே ஒரு இன்னிங்சில் அவரது உலக சாதனை தவறியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனை ஓரங்கட்டுகிறதா BCCI? ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்