INDIAN 7

Tamil News & polling

Cinema News - தேடல் முடிவுகள்

சூப்பர்ஸ்டாரின் வேட்டையன்.... முதல்நாள் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம்! ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'. ரசிகர்கள்

விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்?  வி.சி.க., எம்.பி ரவிக்குமார் கேள்வி சென்னை,நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய், தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தி

அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை! நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்

இஷா கோபிகரை ஆசைக்கு இணங்க சொன்ன பிரபல தமிழ் நடிகர்! இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் இஷா கோபிகர். பிரபல பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் தமிழில் என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்,

ஜெய் பீம் விவகாரம் சூர்யாவுக்கு துணையாக களமிறங்கும் வெற்றிமாறன்! நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாறுவதை விரும்பாதவர்கள்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்