Vanniyar - தேடல் முடிவுகள்
24 டிசம்பர் 2024 08:33 AM
சென்னை,
வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று (24-ம் தேதி) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம்
ஜெய் பீம் திரைப்படத்தில் அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா அல்லது குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்று அந்த கதாபாத்திரத்துக்கு பெயர் சூட்ட முடியுமா என்று வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் கேள்விகளை
ஜெய்பீம் திரைப்படத்தில் எழுத்தாளராக வேலை செய்த கவிஞர் கண்மணி குணசேகரன் அவர்கள் அத்திரைப்படத்திற்காக பெற்ற தனது ஊதியத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.
அதுகுறித்து அவர் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்பீம் படக் குழுவினரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில் இருந்து…
எலிவேட்டை என்ற படத்தலைப்புடன் மட்டுமே இயக்குநர் தன்னை
அக்னிகுண்டத்திற்கு பதில் தேவர் படம் இருந்தால் பாரதிராஜா சும்மா இருந்திருப்பாரா? என்று பாமக வின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஒரு சிறிய நினைவூட்டல்.
பருத்திவீரன் என்ற படத்தில் இதேபோன்று சாதி வெறியராக காட்டப்படும் பொன்வண்ணன் வீட்டிலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் படம் இருக்கும். அதில் கதாநாயகன் சூர்யாவின் தம்பி
நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. காவல்துறை வன்முறையால் கொல்லப்பட்ட பழங்குடி நபர் ராஜாக்கண்ணுவின் உண்மைக் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. விமர்சன அளவில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில்,
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ தாக்கினாலோ அந்த இளைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம்
நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாறுவதை விரும்பாதவர்கள்
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்துக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டதை அறிந்து அங்கு சென்று பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு