Tamil News & POLLING
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த...
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவரது மனைவி பெயர் சுதா(36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுதா, திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கு உடன் பணிபுரியும் பாலசுப்பிரமணியனுடன் நெருங்கி...