புதுடெல்லி,டெல்லியில் துவாரகா மாவட்டத்தில் அரசு பஸ் ஒன்றில் இன்று மாலை பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பஸ்சில் பயணி ஒருவர் கொண்டு வந்த பட்டாசு வெடித்து உள்ளது. இதில், அந்த நபரும், அவருக்கு பின்னால் பஸ்சில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்தனர்.
இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்போது, சாவ்லா காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. பஸ்சில் தீப்பிடித்தது பற்றி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று 2 பேரையும் மீட்டனர்.
காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.பஸ்சில் சிறிய அளவிலான பட்டாசுகளே கொண்டு செல்லப்பட்டன. அந்த பட்டாசு வெடித்துள்ளது. அதனால் பஸ்சில் தீப்பிடித்து உள்ளது. இதில் பயணிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு எதுவும் ஏற்பட்ட தகவல் வரவில்லை என தெரிவித்தனர்.
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!