POLLING FLAMES

 

சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள்: ரஜினிகாந்த்

1 hour ago 04 மே 2026 03:51 PM | views : 20

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, வெற்றி பெற்ற விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ANNAMALAI ADMK தவெக AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் PMK ANBUMANI RAMADOSS கனமழை AIADMK தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் CONGRESS பாமக ரஜினிகாந்த் தமிழகம் UDHAYANIDHI STALIN கோவை இந்திய அணி COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM OPS சட்டசபை தேர்தல் சீமான் தமிழ்நாடு அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது AJITH KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS BIGG BOSS TAMIL ஓபிஎஸ் NELLAI நெல்லை கொரோனா வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி வன்னியர் SURIYA ELECTION COMMISSION RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் தீபாவளி சூர்யா தூத்துக்குடி CSK மதுரை அஜித் விடுமுறை கள்ளக்காதல்