POLLING FLAMES

 

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்

32 minutes ago 07 மே 2026 04:10 PM | views : 5

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 118 இடங்களைக் காட்டாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். எந்தெந்தக் கட்சியினர் ஆதரவு தருகிறார்கள் என்பதைக் கூற வேண்டும் என்றும், விஜய் வேறு எந்தக் கட்சியையும் பெரும்பான்மையில் காட்டி ஆட்சி அமைக்கக் கோரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், விஜய் பதவியேற்பதை நான் தடுப்பதாக எப்படி கூற முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது:''பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சி அமைக்க எப்படி அழைக்க முடியும்? விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்கத் தயார்.



திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமைகோரினாலும் அது சாத்தியம். பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்னை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிரச்னைமைனாரிட்டி ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதே நிலை நீடித்தால டுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் PMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாமக ரஜினிகாந்த் காங்கிரஸ் முக ஸ்டாலின் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN தமிழகம் திருமாவளவன் கொலை அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION COIMBATORE INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI SURIYA தமிழ்நாடு சீமான் அமமுக OPS தேவர் வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி சூர்யா TAMIL ACTRESS கொரோனா கைது நெல்லை BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் AJITH TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நடிகை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் அன்புமணி தென்காசி திருப்பரங்குன்றம் CSK விடுமுறை RAJINIKANTH வடகிழக்கு பருவமழை தீபாவளி மதுரை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி