POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

பிரதமர் மோடி - தேடல் முடிவுகள்

ஆந்திராவின் அதிகாரப்பூர்வ தலைநகரானது அமராவதி: ஜனாதிபதி ஒப்புதல்
07 ஏப்ரல் 2026 05:10 AM 0 views

ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மறுசீரமைப்பு...

மேலும் வாசிக்க (Read More) »

பிரதமர் நாளை ஆலோசனை- அண்ணாமலைக்கு அழைப்பு
03 ஏப்ரல் 2026 06:28 AM 0 views

சென்னை,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவ டைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பா ளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. பா.ஜனதா போட்டியிட உள்ள 27 தொகுதிகளிலும் இன்னார், இன்னார் போட்டியிடப் போகிறார்கள் என கட்சிக்காரர் களுக்கு இடையே ஆளாளுக்கு ஒருவரை முன்மொழிந்து சமூக...

மேலும் வாசிக்க (Read More) »

மோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்
02 ஏப்ரல் 2026 02:49 PM 0 views

மோடியும் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டேதான் போகும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் இன்று (ஏப். 2) தெரிவித்தார். கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (எப். 2) பிரசாரம்...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
31 மார்ச் 2026 09:06 AM 0 views

நெல்லை: பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை...

மேலும் வாசிக்க (Read More) »

நாட்டு மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
14 ஜனவரி 2026 05:46 AM 0 views

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதிப்பிற்குரியவர்களுக்கு, ...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழகம் வரும் மோடி; கூட்டணி இறுதி செய்ய பாஜக முயற்சி
07 ஜனவரி 2026 08:53 AM 0 views

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமித்ஷா திருச்சி வந்து சென்றார். அப்போது பொங்கலுக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு
29 டிசம்பர் 2025 01:04 AM 0 views

புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன் மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்த ஒரு அடிமட்டத் தொண்டர் எப்படி முதல்-மந்திரியாகவும்,...

மேலும் வாசிக்க (Read More) »

கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி
25 டிசம்பர் 2025 07:10 AM 0 views

புதுடெல்லி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ...

மேலும் வாசிக்க (Read More) »

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயற்சி : அமைச்சர் ஐ.பெரியசாமி
16 டிசம்பர் 2025 07:32 AM 0 views

சென்னை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை விக்‌ஷித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று மத்திய பாஜக...

மேலும் வாசிக்க (Read More) »

ஸ்மிருதி மந்தனா கல்யாணம் தள்ளிப் போச்சாமே! 💔 என்ன விஷயம்னு தெரியுமா?
23 நவம்பர் 2025 12:05 PM 0 views

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுளளது. இந்திய கிரிக்கெட் மகளிரணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 9...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK தவெக AMMK ADMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TAMIL NADU கனமழை உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN தமிழகம் சட்டசபை தேர்தல் திருமாவளவன் காங்கிரஸ் கைது கோவை ரஜினிகாந்த் இந்திய அணி COIMBATORE CONGRESS EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH OPS தேவர் பிரதமர் மோடி சீமான் அமமுக வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN வன்னியர் கொலை INDIAN CRICKET TEAM AJITH SURIYA NELLAI நெல்லை PARLIAMENT ELECTION மதுரை தென்காசி TAMIL ACTRESS தமிழ்நாடு ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் தீபாவளி NORTHEAST MONSOON CSK அஜித் கள்ளக்காதல் விடுமுறை திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் MADURAI தூத்துக்குடி PRIME MINISTER MODI ELECTION COMMISSION அன்புமணி சூர்யா மோடி BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM