Twitter - தேடல் முடிவுகள்

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்

2024-04-19 13:42:24 - 4 weeks ago

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,


வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

2024-04-03 08:49:29 - 1 month ago

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.


சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2024-03-16 10:21:02 - 2 months ago

சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதி தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்


“அண்ணன் திருமாவளவனுக்கு நன்றி”... நேரில் சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம் நெகிழ்ச்சி..!

2023-02-22 03:48:41 - 1 year ago

“அண்ணன் திருமாவளவனுக்கு நன்றி”... நேரில் சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம் நெகிழ்ச்சி..! கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்கக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால்  பாஜகவிலிருந்து விலகுவதாக  அறிவித்த அவர்,  வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக  தலைவர் திருமாவளவனை சந்தித்திருப்பது


எம்எல்ஏ உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர்! வைரலாகும் வீடியோவால் அறிவாலயம் அப்செட்..!!

2022-12-01 04:33:02 - 1 year ago

எம்எல்ஏ உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர்! வைரலாகும் வீடியோவால் அறிவாலயம் அப்செட்..!! திமுக எம்எல்ஏவின் உதவியாளரை மேடையில் வைத்து அமைச்சர் நாசர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நாசர், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ் மொழி குறித்து அமைச்சர் நாசர் மேடையில் ஆவேசமாக


விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என அறிவிப்பு: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

2021-11-17 15:14:25 - 2 years ago

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என அறிவிப்பு: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 1001 வழங்கப்படும் என தனது


இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் கலாம் - கனிமொழி

2021-10-15 04:54:42 - 2 years ago

இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் கலாம்  -  கனிமொழி இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் கலாம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.


Actress Sakshi Agarwal latest photoshoot in white pink saree

2021-07-13 02:13:46 - 2 years ago

Actress Sakshi Agarwal latest photoshoot in white pink saree sakshi agarwal twitter sakshi agarwal husband name sakshi agarwal biography sakshi agarwal bigg boss sakshi agarwal in kaala movie sakshi agarwal family sakshi agarwal wiki sakshi agarwal in raja rani movie sakshi