அறிவிப்பார் - தேடல் முடிவுகள்

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ்- சுயேட்சை சின்னத்தில் போட்டி

2024-03-21 16:07:04 - 1 month ago

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ்- சுயேட்சை சின்னத்தில் போட்டி தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக


சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்!

2024-03-12 08:28:22 - 1 month ago

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்! தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? சிவ்தாஸ் மீனாவுக்கு வாய்ப்பு அதிகம்

2023-06-28 11:15:27 - 10 months ago

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? சிவ்தாஸ் மீனாவுக்கு வாய்ப்பு அதிகம் சென்னை:தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதே நாளில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? புதிய டி.ஜி.பி. யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.ஆனாலும்


துணிவு படத்தை பார்த்து ரசித்த ஷாலினி! பொங்கல் ஹிட் என துணிவு ரிவியூ கொடுத்த ஃபேன்ஸ்!

2023-01-09 03:21:40 - 1 year ago

துணிவு படத்தை பார்த்து ரசித்த ஷாலினி! பொங்கல் ஹிட் என துணிவு ரிவியூ கொடுத்த ஃபேன்ஸ்! இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது. தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

2020-11-30 08:19:53 - 3 years ago

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார் Note_3, 30 Nov 2020 ------------------- ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தலைவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக


நாளை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறார் !

2020-11-30 07:14:00 - 3 years ago

நாளை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறார் ! அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என தகவல்! அரசியல் நிலைப்பாடு - விரைவில் அறிவிப்பு மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க வேண்டியுள்ளதாக ரஜினிகாந்த் பேசினார்- மக்கள் மன்ற மா.செ. அசோக் தகவல். அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில்


ரஜினிகாந்த் ராசைகர்களுடன் சந்திப்பு ஒரு பார்வை

2020-11-30 07:10:48 - 3 years ago

ரஜினிகாந்த் ராசைகர்களுடன் சந்திப்பு ஒரு பார்வை  தீவிர ஆலோசனையில் ரஜினி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என நிர்வாகிகள் நம்பிக்கை ரஜினிகாந்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் - மக்கள் மன்ற நிர்வாகிகள் கருத்து #RajinikanthPoliticalEntry | #Rajinikanth | #RajiniPoliticalEntry | #RajinikanthPoliticsMeeting with Rajinikanth Rasikars is a vision மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய