நாளை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறார் !

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என தகவல்!

அரசியல் நிலைப்பாடு - விரைவில் அறிவிப்பு
மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க வேண்டியுள்ளதாக ரஜினிகாந்த் பேசினார்- மக்கள் மன்ற மா.செ. அசோக் தகவல். அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் - ரஜினிகாந்த்.
எந்த முடிவை எடுத்தாலும் உங்களுடன் இருப்போம் என மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர் - ரஜினிகாந்த்.
#RajinikanthPoliticalEntry | #Rajinikanth | #RajiniPoliticalEntry | #RajinikanthPolitics
Rajinikanth starts political party tomorrow! பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel