ஆண்கள் - தேடல் முடிவுகள்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

2024-04-11 02:57:32 - 1 month ago

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக


திராவிட கும்பலை ஓட ஓட விரட்ட வேண்டும் : அண்ணாமலை

2024-04-07 09:31:38 - 1 month ago

திராவிட கும்பலை ஓட ஓட விரட்ட வேண்டும் : அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:- அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த


பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

2023-09-20 14:27:50 - 7 months ago

பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை! அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம் 9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்


தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட12 சிறுத்தைகள்

2023-02-18 10:17:49 - 1 year ago

தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட12 சிறுத்தைகள் சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன.இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கி புலி கண்டுபிடிக்கப் படவில்லை.இதையடுத்து சீட்டாவை


ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..! முகம் சுழிக்கும் கோவை மக்கள்..!

2022-09-07 15:47:39 - 1 year ago

ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..!  முகம் சுழிக்கும் கோவை மக்கள்..! அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே


ஆண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதால் மலட்டு தன்மை!

2021-11-09 17:14:34 - 2 years ago

ஆண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதால் மலட்டு தன்மை! ஆண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதால் மலட்டு தன்மை பிரச்சனை ஏற்படுவதாக பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன. இன்றைய காலகட்டத்தில் அறவியல் வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் என அனைவரின் ஆடைகளிலுமே பெரிதளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மேலும் தற்போதெல்லாம் புதுப்புது டிசைன்களில் ஆடைகள் விற்கப்படுகின்றன. அதனால்