டெஸ்ட் - தேடல் முடிவுகள்

நல்ல மீன்கள் பார்த்து எப்படி வாங்குவது? கெட்டுப்போன மீனகளை கண்டுபிடிக்கும் முறை

2023-12-15 15:25:20 - 4 months ago

நல்ல மீன்கள் பார்த்து எப்படி வாங்குவது? கெட்டுப்போன மீனகளை கண்டுபிடிக்கும் முறை எப்போது மீன்களை வாங்கும்போது, சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டுமாம்.. கைகளால் தொட்டதுமே பொல பொலவென அமுங்க கூடாது.. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மீன்களின்மீது, நிறைய ஈக்கள் மொய்த்தாலே அது நல்ல மீன்கள் என்று எடுத்து கொள்ளலாம். ஒருவேளை மருந்துகளை மீன்கள் மீது தெளித்து வைத்திருந்தால், மருந்து வாசனைக்கு ஈக்கள் மொய்க்காது.. மீனை தொட்டதுமே, அதன் தோல்கள்


டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

2022-12-07 00:40:07 - 1 year ago

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார். டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும்


டி20 போல ஆடிய டெஸ்ட் மேட்ச்.. ஒரே நாளில் 4 சதம்… திணறிய பாகிஸ்தான்.. துவம்சம் செய்த இங்கிலாந்து!

2022-12-01 13:50:54 - 1 year ago

டி20 போல ஆடிய டெஸ்ட் மேட்ச்.. ஒரே நாளில் 4 சதம்… திணறிய பாகிஸ்தான்.. துவம்சம் செய்த இங்கிலாந்து! பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மளமளவென ரன்களை குவித்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!

2021-09-06 15:42:14 - 2 years ago

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..! லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைவந்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை;


இரண்டாவது டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி!

2021-08-16 17:49:16 - 2 years ago

இரண்டாவது டெஸ்ட்  இந்திய அணி அபார வெற்றி! இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி #engvsindia


டி20 உலகக்கோப்பை தொடரில் டிவிலியர்ஸ் இல்லை: ஓய்வு ஓய்வுதான் - தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம்

2021-05-18 13:29:31 - 2 years ago

டி20 உலகக்கோப்பை தொடரில் டிவிலியர்ஸ் இல்லை: ஓய்வு ஓய்வுதான் - தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம் 360 டிகிரி ப்ளேயர் என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் ஏ.பி.டிவிலியர்ஸ் ஓய்வை முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் ஓய்வு முடிவு எடுத்தது எடுத்ததுதான் திரும்பி வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏ.பி.டிவிலியர்சுடன் ஆலோசனை