INDIAN 7

Tamil News & polling

ஆப்கானிஸ்தான் அணி - தேடல் முடிவுகள்

தோல்வியிலும் சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்! டிரினிடாட் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணயானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது : தென்னாப்பிரிக்க அணியின்

அரையிறுதி போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இவைதான் – விவரம் இதோ 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு

வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை  பைனலில் தென் ஆப்ரிக்கா 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டி டரூபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான். அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கிய அந்த அணி,

வெற்றிக்காக நடித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. ஆஸ்கார் கொடுக்கலாம் போலயே கலாய்த்த அஸ்வின்.. நடந்தது என்ன? உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 25ஆம் தேதி செயின் வின்சென்ட் நகரில் நடைபெற்ற கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான்

10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி இந்தியா.. புதிய சாதனை! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார்

இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி நடக்கும் பார்படாஸ் மைதானம் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, அர்ஷ்தீப் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்திய

ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி.. 37 வருடம் கழித்து நியூஸிலாந்துக்கு சோகம் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 14ஆம் தேதி நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 29வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

நியூஸிலாந்த் கிரிக்கெட் அணியை  ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்.. புதிய உலக சாதனை வெற்றி! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு கயானா நகரில் 14வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்