INDIAN 7

Tamil News & polling

ரவிச்சந்திரன் அஸ்வின் - தேடல் முடிவுகள்

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பகல் இரவாக துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா

எனக்கு வாய்ப்பளித்த ரோகித் பாய் மற்றும் கௌதம் பாய்க்கு நன்றி.. இந்தியா – நியூசிலாந்து மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் அக்டோபர் 24ஆம் தேதி துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் தொடரை வெல்ல இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற

எனக்கு எப்படி தெரியும்? ஃபிளாப்பான ரிஷப் பண்ட் ராஜதந்திரம்.. இந்தியால் அடி வாங்கிய வாசிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அஸ்வின் சாதனையை சமன் செய்த வாஷிங்டன் சுந்தர்.. ஒற்றை வரியில் பாராட்டிய சச்சின் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 36 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோற்றது. அதனால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராக டாஸ்

வாஷிங்டன் சுந்தர் சூழலில் வீழ்ந்த நியூஸிலாந்து..  தெறிக்க விட்ட தமிழக ஜோடி.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்து பின்தங்கியது. அந்த நிலையில் இரண்டாவது போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து

ரோஹித் சர்மாவுக்கு பணம் முக்கியமில்ல.. மும்பை அணி சாதாரண வீரராகவே விளையாடுவார்! ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. எனவே அனைத்து ஐபிஎல் அணிகளும் முக்கியமான வீரர்களை மட்டுமே தக்க வைக்க உள்ளன. அது போன்ற சூழ்நிலையில் நிறைய அணிகள் தங்களுடைய நட்சத்திர வீரர்களை கழற்றி விடும் என்று

நாளைக்கே ஸ்ரீசாந்த்தை.. வீட்டுக்கு அனுப்புங்கன்னு கோபத்தில் தோனி சொன்ன வார்த்தை! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை அவர் இந்தியாவுக்காக கேப்டனாக வென்றுள்ளார். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை

வெற்றிக்காக நடித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. ஆஸ்கார் கொடுக்கலாம் போலயே கலாய்த்த அஸ்வின்.. நடந்தது என்ன? உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 25ஆம் தேதி செயின் வின்சென்ட் நகரில் நடைபெற்ற கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான்

10 வருட அஸ்வினின்  உலகக் கோப்பை சாதனையை முறியடித்த அர்ஷ்தீப்..! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா 20 ஓரில் 110/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 24, நிதிஷ் குமார் 27 ரன்கள்

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்! ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்