Tamil News & POLLING

 

சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர் போக்சோவில் கைது

1 year ago 04 அக்டோபர் 2024 01:37 PM 151 views
ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி சீமான் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் PMK பாமக காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION CONGRESS கைது சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக திருமாவளவன் கொலை SEEMAN நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM கோவை TAMIL ACTRESS COIMBATORE தென்காசி திருநெல்வேலி கள்ளக்காதல் மதுரை THOOTHUKUDI தமிழ்நாடு TAMIL CINEMA விடுமுறை AJITH OPS தமிழக அரசு தேவர் கொரோனா கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS MADURAI டிரெண்டிங் நாம் தமிழர் கட்சி டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் வன்னியர் ஓபிஎஸ் தீபாவளி