POLLING FLAMES

 

யுகாதி திருநாள்: அண்ணாமலை வாழ்த்து

1 month ago 18 மார்ச் 2026 04:18 PM | views : 191
சென்னை,

யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவரின் வாழ்விலும் புதிய தொடக்கங்கள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிரம்பவும், இறைவன் அருளினால் அனைத்து வளங்களும் நிறைந்திருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் கனமழை ANBUMANI RAMADOSS PMK AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN CONGRESS தமிழகம் இந்திய அணி கோவை முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் OPS பிரதமர் மோடி NELLAI INDIAN CRICKET TEAM தமிழ்நாடு AJITH நெல்லை கைது ஓபிஎஸ் சீமான் வடகிழக்கு பருவமழை RAJINIKANTH BIGG BOSS TAMIL கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் வன்னியர் தீபாவளி ELECTION COMMISSION SURIYA CSK THIRUMAVALAVAN மதுரை விடுமுறை தேவர் அஜித் கள்ளக்காதல் தென்காசி திருப்பரங்குன்றம் சூர்யா தூத்துக்குடி