Tamil News & POLLING

 

அந்தரங்க லீக் வீடியோவுக்கு நச் பதில் கொடுத்த ஓவியா !

1 year ago 13 அக்டோபர் 2024 02:49 PM | views : 158
சோசியல் மீடியா மற்றும் இந்த AI தொழிநுட்பம் வந்த பின்னர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதில் எது உண்மை எது போலி என்று நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இந்த வீடியோவுக்கு நடிகை கொடுத்த பதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெளியான அந்த வீடியோ உண்மையா பொய்யா என்று எந்த கருத்தும் சொல்லவில்லை. இது குறித்து ரசிகர் ஒருவர் சோஷியல் மீடியாவில் ஓவியாவிடம் கேட்ட போது ‘ பார்த்து ரசியுங்கள் என்று பதட்டமே இல்லாமல் பதில் கூறியுள்ளார். அதே போல இன்னொரு ரசிகர் ஓவியாவை சீண்டும் விதமாக கொஞ்சம் நீளமான வீடியோவாக இருந்திருக்கலாம் என்று சொல்ல இதுக்கு பதில் கொடுத்த ஓவியா கவலை வேண்டாம் ப்ரோ அடுத்த முறை கண்டிப்பாக வரும் என் தில்லாக பதில் கூறியுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU PMK எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS சீமான் கனமழை பாமக இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் காங்கிரஸ் CONGRESS UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி SEEMAN EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் அமமுக NELLAI KEERTHY SURESH கொலை கோவை தீபாவளி மதுரை TAMIL ACTRESS நெல்லை OPS வன்னியர் COIMBATORE திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் டாப் நியூஸ் டிரெண்டிங் ELECTION COMMISSION தமிழக அரசு THIRUMAVALAVAN AJITH பாலியல் தொல்லை NORTHEAST MONSOON TAMIL CINEMA திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் திருமாவளவன் விடுமுறை நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி MADURAI ASSEMBLY ELECTIONS தேவர் THOOTHUKUDI