அரியலூரில் நீட் தேர்வெழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published : 1 week ago       Views : 209

அரியலூரில் நீட் தேர்வெழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வெழுதிய மாணவி தற்கொலை
நீட் தேர்வெழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறி 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தகவல்
தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை எனக் கூறி மன உளைச்சலில் இருந்ததாக தகவல்

Tags : அரியலூர்     நீட் தேர்வு     மாணவி     தற்கொலை     Ariyalur     NEET Exam     Suicide     News Online    

Recent News