சென்னை: கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காரணமானார்.
கார்த்தி நடித்து 2012ம் ஆண்டு வெளியான ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (47) மாரடைப்பால் காரணமானார். நுங்கம் பாக்கத்தில் தனது ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாடி மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சங்கர் தயாள் ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதை மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்மந்தம், ஷங்கர் தயாள்.என் தயாரிக்கின்றனர். ஜெ.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ‘சாதக பறவைகள்’ சங்கர் இசை அமைக்கிறார். செந்தில், யோகிபாபு, லிசி ஆண்டனி, சரவணன், ராகுல் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.அவரின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!